Monday, September 12, 2016

வருடாந்த இஃப்தார் நிகழ்ச்சி



வருடாந்த இஃப்தார் நிகழ்ச்சி இம்முறையும் சென்ற ஜுன் 30 2016 அன்று காரியாலயத்தில் இனிதே நடந்து முடிந்நது. அல்ஹம்து லில்லாஹ்

Tuesday, September 6, 2016

நிவாரண நிதி கையளிப்பு

மக்களால் மறக்கப்பட்ட இலுக்குவத்தை றம்மலக்க பிரதேசத்தில் அண்மையில் மண் சரிவினால் ஏற்பட்ட சேதத்தினால் சுமார் 6 பேர் வரை உயிரிழந்தனர். பல வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் சுமார் 26 குடும்பத்தினர் உடனடியாக அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்க இடமின்றி இருக்கும் நிலையில் குறித்த குடும்பத்தினருக்கு புதிய இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.