Tuesday, October 11, 2016

உலர் உணவுப் பொதிகள் வினியோகம்

 'யுனிட்டி கெயார் செரிட்டபல் ட்ரெஸ்ட்' மற்றும் 'மனித உரிமைகள் அமைப்பு' ஆகிய இரு நிறுவனங்களுடன் கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து  இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 350 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன..

மேலதிக செய்திகளுக்கு வீடியோ செய்தி...


No comments:

Post a Comment